உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலிசாருடன் இணைந்து சபை உத்தியோகத்தர்கள் துப்பரவு பணிகளில்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் சபை உத்தியோகத்தர்களால் தெல்லிப்பளை நகரை அண்மித்தபகுதிகளில் பிளாஸ்ரிக்,பொலித்தீன் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Translate »