ஒழுக்காற்று நடைமுறைகள்” தொடர்பிலான உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் பயிற்சி Posted on 05/06/2024 by webadmin உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரித்து சேவைவிளைபயனை அதிகரிக்கும் நோக்கில் ” மன்னார் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் திரு.சிவராஜா அவர்களால் 31.05.2024 அன்றுநடாத்தப்பட்டது.