ஆட்டோ தரிப்பிட அனுமதிகள் தொடர்பான கலந்துரையாடல்

சுயதொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தேவைப்பாடுகளை அறிந்து வசதிப்படுத்தும் முகமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அறிவுறுத்தலுக்கமையவும் காங்கேசன்துறை நகர ஆட்டோ தரிப்பிட அனுமதிகள் தொடர்பாக 13.06.2024 ல்  கலந்துரையாடல்நடைபெற்றது

Translate »