



தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவுசெய்ய கோரப்பட்டுள்ளது
தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் எமது சபைக்கு இணக்கப்பாட்டிற்கான சான்றிதழ் (Certificate of Compliance) வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு 2023.12.02 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. குறித்த சான்றிதழினை சபையின் செயலாளர் சார்பில் நிதி உதவியாளர் / கணக்குப்பகுதி தலைவர் பெற்றுக்கொண்டார்.
2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட (வரைபு) பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சபைநிதியில் பின்வரும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பகிரங்க கேள்வி கோரப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலைமையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ( வெள்ள நிலைமை, வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்தல், மின்சாரக் கம்பங்கள் சாய்தல், இடப்பெயர்வு போன்றன தொடர்பாக) உதவிகள் தேவைப்படின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்பதை அறியத்தருகின்றோம்
.